ஆன்லைன் மூலமாக எளிமையாக
உங்கள் பள்ளியின் வகுப்பு, பாட ஆசிரியர்களின் கால அட்டவணையை தயாரிக்கலாம். வாருங்கள்.
முதலில் இந்த வீடியோவை முழுவதும் பார்க்கவும்.
பள்ளி கால அட்டவணை - அமைத்துத் தருகிறோம்.
காலத்தை விரட்டி கால அட்டவணை தயாரித்துக் கொண்டு இருப்பதை விட்டு,
கணினி வழி எளிமையான முறையில் தயாரித்து
பள்ளி ஆசிாியர்களுக்கு கொடுங்கள்.
கால அட்டவணை தயாரிக்க ஆகும் செலவு கணிசமான தொகை தான்.
ஆனால், தயாரிக்க ஆகும் காலஅளவு மிக மிகக் குறைவு
சுமார் 1 முதல் 2 மணி நேரத்தில் சிறப்பாக தயாரித்து தருகிறோம்.
கால அட்டவணை அமைக்க தேவை எனில் மட்டும் தொடர்பு கொள்ளவும்
பின்வரும் ஈமெயில் முகவரியில் அணுகவும்
pallikalvisoftcare@gmail.com
Design & Creation by
Mr.S.Alageshan(CEO) with Coordinators.
&
Creator Mr.Raj.